திருமதி தனலெட்சுமி மகேந்திரராஜாதிருமதி தனலெட்சுமி மகேந்திரராஜா
(B.Sc, இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை யாழ் இந்து மகளிர் கல்லூரி)
பிறப்பு : 3 மே 1940 — இறப்பு : 28 ஒக்ரோபர் 2018


யாழ். கந்தர்மடம் அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட தனலெட்சுமி மகேந்திரராஜா அவர்கள் 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகேந்திரராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சுகிர்தா(ஜெர்மனி), விஜிதா(பிரான்ஸ்), மனோஜ்குமார்(கனடா), பிறேமி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வரதராஜா(இங்கிலாந்து), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, பத்மாவதி, கமலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவயோகரெட்ணம், காலஞ்சென்ற தர்மலிங்கம், குணசிங்கராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாந்தரூபன், சிவகுமார், பார்த்தீபன், காலஞ்சென்ற ஆனந்தவல்லி, அமுதவல்லி, அற்புதவல்லி, அம்புஜவல்லி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற ரவிராஜ், மோகன்ராஜ், ஜெயராஜ், சத்தியராஜ் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

சாலினி, விஸ்வா, நிரோஸன், அபிசன், அனிகா, ஹரிஸன், அனிஸா, அனிஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு

திகதி: சனிக்கிழமை 03/11/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

பார்வைக்கு

திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/11/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை

திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/11/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்

திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/11/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.

தொடர்புகளுக்கு

பிறேமி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16472736552

மனோஜ்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16474002954

வரதராஜா(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +44115399018

விஜிதா(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651859628

சிவகுமார்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33659395590
Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி