இலங்கையில் ஆட்சிமாற்றம்! மகிந்த பிரதமரானார்.

சிறிலங்காவின் தேசியஅரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விலகியதையடுத்து இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து இன்று முன்னாள் அரசதலைவராக மகிந்த ராஜபக்ச பிரதமாராக பொறுப்பேற்றுள்ளார்.



Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி