சர்கார் கதை என்னுடையது! முருகதாஸ் திருடிவிட்டார்? - கிளம்பிய புதிய சர்ச்சை

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படம் சர்கார். இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

இந்நிலையில் படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

உதவி இயக்குநர் வருண் என்பவர் 'செங்கோல்' என்று பெயரில் ஒரு கதை எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்தாராம். அந்த கதையை திருடித்தான் இந்த சர்கார் படம் உருவாகிறது என்று புகார் கூறியுள்ளார். அது பற்றி எழுத்தாளர் சங்கம் விசாரனை நடத்தி வருகிறதாம்.

இதற்கு முன் விஜய்-முருகதாஸின் கத்தி படமும் இதே போன்ற ஒரு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி