மீண்டும் சிம்புவுடன் இணையும் பிரம்மாண்ட கூட்டணி! போடு பக்கா மாஸ் - ரசிகர்கள் கொண்டாட்டத்த ஆரம்பிக்கலாமே

சிம்புவின் படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் நல்ல ஓப்பனிங்ஸ் கிடைப்பதுண்டு. அவருக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் பக்கபலமாக இருப்பது நாம் அனைவரும் அறிந்தது.

அண்மையில் சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் நடித்திருந்த செக்கச்சிவந்த வானம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அவருக்கும் மிக முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சிம்பு அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகிவருகிறார். சிம்பு கௌதம் மேனன் கூட்டணியில் விண்ணை தாண்டி வருவாயா படம் சூப்பர் ஹிட்டானது.

மீண்டும் அதன் அடுத்த பாகம் வெளிவரும் என தகவல் ஏற்கனவே வந்துவிட்டது. ஏற்கனவே ரஹ்மான் தான் முதல் பாகத்திற்கும் இசையமைத்திருந்தார். தற்போது இரண்டாம் பாகத்திலும் அவர் இணையப்போவதாக தெரிகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்றை கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார்

Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி