பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் சந்திப்பு

பிரதமர் ரணில் விக்பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

புதுடில்லி நகரில் உள்ள ஐதராபாத் மாளிகையில் சனிக்கிழமையன்று இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இருதரப்பு உறவுகள் மற்றும் இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.. பிரதமர் மோடி இலங்கைக் குழுவினருக்குப் பகல் போசன விருந்தையும் அளித்தார்.

ரமசிங்கவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் சந்திப்பு


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி