ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் விருந்தினர் இவரே- யார் பாருங்க

நடிகர்கள் படங்கள் நடிப்பதை தாண்டி இப்போது தொலைக்காட்சி பக்கம் அடியெடுத்து வைத்துள்ளனர். பிக்பாஸ் என்ற மாபெரும் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக கலக்கினார் கமல்ஹாசன்.

இவரை தொடர்ந்து விஷால், பிரசன்னா, வரலட்சுமி என பிரபலங்கள் தொகுப்பாளர்களாக களமிறங்கினார். ஸ்ருதிஹாசனும் இப்போது பிரபல தொலைக்காட்சி Hello Sago என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார்.

வரும் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அதாவது நாளையில் இருந்து ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியின் முதல் விருந்தினராக யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சிவா கலந்து கொண்டுள்ளனர். அதற்கான வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி