கலக்கல் காமெடி யோகிபாபுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை! பலரையும் ஈர்த்த சூப்பர் ஜோடி

யோகிபாபு தற்போது காமெடி டான் போல ஆகிவிட்டார். பல படங்களில் இவர் ஒரு காட்சியிலாவது வந்து போகிறார். அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் தேடிவருகிறது.

சர்க்கார், விஸ்வாசம் என பெரும் படங்களில் நடித்துள்ளார். அண்மையில் அவர் நயன்தாராவுடன் நடித்த கோலமாவு கோகிலா படத்தில் நடித்து பெரும் ஹிட்டானது.

அதிலும் கல்யாண வயசு தான் பாடல் செம ட்ரெண்டிங். நயன்தாராவுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். தற்போது நயன்தாரா 2 வேடங்களில் ஐரா என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

லட்சுமி, மா போன்ற குறும்படங்களில் இயக்குனர் சார்ஜா இயக்கும் இப்படத்தை இயக்குகிறார். இதில் யோகிபாவும் நடிக்கவுள்ளாராம். இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.




Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி