19 அரசியலமைப்பின் படி எந்த இடத்திலும் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட வில்லை!

நடைமுறையிலுள்ள பாராளுமன்றத்துடன் நாட்டின் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது என ஜனாதிபதி கருதுவாராக இருந்தால் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் என தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ , 19 அரசியலமைப்பில் எந்தவொரு இடத்திலும் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட வில்லை எனவும் தெரிவித்தார்.


News: https://www.jvpnews.com
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி