முதல்வன்-2 படத்தில் விஜயுடன் இணையும் ஷங்கர்!!

ஷங்கர் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங்.

அப்படியிருக்க ஷங்கர் அடுத்து யாருடன் இணைகிறார் என்பது கேள்விக்குறி தான். இந்நிலையில் முதல்வன் படத்தில் முதலில் விஜய் தான் நடிப்பதாக இருந்தது.

ஆனால், பிறகு அது ட்ராப் ஆக, அதில் அர்ஜுன் நடித்தது எல்லாம் தெரிந்த கதை தான். தற்போது ஒரு பேட்டியில் இவரிடம் முதல்வன்-2 எடுப்பீர்களா? என்று கேட்டுள்ளனர்.

அதற்கு ஷங்கர் ‘அப்படி ஒரு கதை உருவாக வேண்டும், அந்த கதை யாரை தேடுகிறதோ அவருடன் பணியாற்றுவேன், அது விஜய் என்றால் ஓகே தான்’ என்று கூறியுள்ளார்.


News: https://www.cineulagam.com


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி