எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி பொது தேர்தல்!!

இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி பொது தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பாராளுமன்றத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி கூட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


News: https://www.jvpnews.com


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி