தீபாவளிக்கு விஜய் மட்டும் இல்லை சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்பெஷல் விஷயமும் இருக்கிறது- பல வருடங்களுக்கு பிறகு நடக்கும் விஷயம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த பெயரை கேட்டாலே இந்திய சினிமாவே கொண்டாடும். ஆனால் அவரோ எப்போதும் சாதாரணமாக எல்லோரிடனும் சரிசமமாக பேசுவார்.

இவர் நடிப்பில் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் 2.0 என்ற பிரம்மாண்ட படம் தயாராகியுள்ளது. படத்தின் டிரைலர் நேற்று வெளியாக எல்லா மொழியிலும் கொண்டாடப்பட்டது. இப்பட புரொமோஷனுக்காக ரஜினி அவர்கள் பல வருடங்களுக்கு பிறகு ஒரு தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துள்ளார்.

அந்த நிகழ்ச்சி வரும் தீபாவளி 6ம்தேதி 3 மணியளவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான புரொமோ வீடியோ இதோ,




Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி