ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் கலைப்பு! அதிர்ச்சியில் வெளிநாடுகள்!

நாடாளுமன்றை கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தினால் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், நாளைய தினம் (11.10.2018) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி