போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு ஊா்வலம்!

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு ஊா்வலம் சாவகச்சோி டிறிபேக் கல்லூாி மாணவா்களால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலையிலிருந்து ஆரம்பமான ஊா்வலம் சாவகச்சோி நகரை வலம் வந்து மீண்டும் பாடசாலையை அடைந்தது.

மாணவா்களும், ஆசிாியா்களும் போதைப் பொருள் பாவனைக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொண்டனர்.


News: https://newuthayan.com


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி