பேட்ட படத்தினை வாங்கியுள்ள முண்ணனி நிறுவனம்!!

பேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம். இப்படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் பேட்ட படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வரும் என கூறிவிட்டனர், இதனால், ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர்.

தற்போது சன் பிக்சர்ஸ் பேட்ட படத்தை கலைப்புலி தாணுவிடம் விற்றதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

ஏற்கனவே கலைப்புலி தாணு கபாலி படத்தை ப்ரோமோட் செய்த விஷயம் எல்லாம் அனைவரும் அறிந்ததே, இப்படி ஒரு படம் அவர் கையில் கிடைக்க, என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அப்படி கலைப்புலி தாணு ப்ரோமோஷனை தொடங்கினால், விஸ்வாசம் படத்திற்கு சரியாக தியேட்டர் கிடைக்குமா என்ற பயம் அஜித் ரசிகர்களிடம் தற்போதே வந்துள்ளது.


News: https://www.cineulagam.com


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி