கொழும்பு அரசியல் பரபரப்பின் உச்சத்தில் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்து!

இலங்கை ஜனாதிபதி சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்ததை முன்னிட்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சற்று முன்னர் டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில் மக்கள் சரியான தெரிவை மேற்கொள்வார்கள் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேசத்தின் தலைவிதியை தீர்மானிப்பவர்கள் மக்களே என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்களின் இதயசுத்தியுடனான சக்தி எங்கள் நாட்டின் முக்கியமான தருணத்தில் ஸ்திரதன்மை மற்றும் முன்னேற்றகரமான எதிர்காலத்தை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.



Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி