நீர் வீழ்ச்சியில் மூழ்கி பல்கலை மாணவர்கள் பலி!

பலாங்கொட பஹன் குடா நீர் வீழ்ச்சியில் மூழ்கி மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாற உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


News: https://www.jvpnews.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி