உயர்நீதிமன்றத்தின் தடையுத்தரவை மீறிய சபாநாயகரின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது!!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றம் தற்காலிக தடையுத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்டி அரசியல் நெருக்கடியினை மேலும் தீவிரப்படுத்தியுள்ள சபாநாயகரின் செயற்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது என அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

எமது நாட்டின் இறையான்மைக்கு எதிராகவே இன்று சர்வதேச அமைப்புக்கள் எல்லை மீறி செயற்படுகின்றன. சில வரையறைகளுக்குட்பட்டே ஜனநாயகத்தை பாதுகாப்பதாக குறிப்பிடப்படும் சர்வதேச அமைப்புக்கள் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.


News: https://www.jvpnews.com




Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி