கடற் தொழிலாளர்களுக்கு அறிவித்தல் -வானிலை அதிகாரி

இன்றையதினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் இதனை தெரிவித்துள்ளார்.

அதேநேரம் முல்லைத்தீவு முதல் காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


News: https://www.jvpnews.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected]il.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி