நாட்டின் ஜனநாயகம் குறித்து கவலை கொள்ளும் ரணில் விக்கிரமசிங்க!!

பாராளுமன்ற கூட்டத் தொடரை பின்தள்ளிப்போடுவதால் நாட்டின் ஜனநாயகத்தை சவப்பெட்டிக்குள் வைத்து ஒவ்வொரு ஆணிகள் அடிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் இறைமை ஒவ்வொரு நாளும் அழிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டுமெனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான நாட்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதனால், நாட்டின் ஜனநாயகத்தை சவப்பெட்டியொன்றுக்குள் போட்டு ஆணிகளை அடித்துக்கொண்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


News: https://www.jvpnews.comShare on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி