மைத்திரியின் வர்த்தமானி அறிவித்தல்! மாற்றப்பட்டுள்ள நடைமுறைகள்!!

அரச வங்கிகள் மற்றும் உப நிறுவனங்கள் அனைத்தும் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநிறுவன அமைச்சின் கீழ் அரச வங்கிகள் மற்றும் உப நிறுவனங்கள் அனைத்தும் இதுவரையில் செயற்பட்டு வந்த நிலையிலேயே தற்போது நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதேவேளை, பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

முன்னதாக அந்த திணைக்களம் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


News: https://www.jvpnews.com




Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி