வீட்டுக்காவலில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள்!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரும் வீட்டுக்காவலில் இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

இன்று மாலை வெளியான இந்த புகைப்படங்கள் தொடர்பில் பல்வேறு பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன...

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரணிலிடம் பேசிய உத்தரவாதத்தின் அடிப்படையில் கடந்த காலங்களில் கற்றுக் கொண்ட பாடத்தின் அடிப்படையில் இம் முடிவை கட்சியின் தலைவர் எடுத்துள்ளதாக ஏறாவுரின் கிழக்கின் முக்கிய அரசியல் பிரமுவரும் ஹக்கீமின் மிக முக்கியஸ்தருமானவர் உறுதிப் படுத்தினார்.

ஏறாவுர் பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தவின் விசுவாசி அத்துடன் அம்பாறையில் சிலரை நம்ப முடியாமல் உள்ளது அதனால் இன் நிலைக்கு தலைவர் தள்ளப் பட்டுள்ளதாக கூறிய ஏறாவுர் அரசியல் முக்கியஸ்தர் அந்தக் காரணங்களால் தனியான வீட்டில் ரணிலின் ஆலோசனையின் பெயரில் தங்க வைக்கப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பாவம் அந்த மனுசனையுமா கொம்பனி தெருவில் அடைச்சு வைச்சிருக்கனுகள் என முக நுாலில் செய்திகள் தீயாக பரவுகிறது...


News: https://www.jvpnews.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி