சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் சமுர்த்தி கெக்குலு

இலங்கை சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள சமுர்த்தி கெக்குலு என்ற சிறுவர் சமூக கலாசார மற்றும் தேசிய போட்டியில் தமிழ்ப் பிரிவிலான போட்டி பத்தரமுல்ல ஸ்ரீ சுபூதி வித்தியாலயத்திலும், இலங்கை சபா வித்தியாலயத்திலும் தற்பொழுது இடம்பெறுகிறது.

இதில் 2200ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

சிங்கள மொழியிலான போட்டி நேற்று இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் என்று சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் சமூக அபிவிருத்திப் பிரிவின் பிரதிப்பணிப்பாளர் ஐ.டி.என்.சஞ்ஜீவனி தெரிவித்துள்ளார்


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி