யாழ்பாணத்தின் பிரபல சாப்பாட்டுக்கடையில் அட்டை !

மதிய உணவில் அட்டை இருந்த சம்பவம் யாழ்பாணத்து பிரபல கடையில் இடம் பெற்றுள்ளது.

குறித்த கடையில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தவரின் உணவில் 
இறந்த நிலையில் அட்டை காணப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து உணவுப்பரிசோதகரிடம்  ( PHI ) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி