பிரபாகரனிற்கு தனது வாழ்த்து செய்தியை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் சதீஷ்!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகர் சதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், வல்வெட்டித்துறையில் உள்ள பிரபாகரனின் வீட்டுக்கு சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.


News: http://world.lankasri.com/ 


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி