சர்காரை தொடர்ந்து விஜயுடன் அடுத்த படத்தில் இணையும் அட்லி!!

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் சாதனை செய்து விட்டது. வசூலை பொறுத்தவரை ரூ 250 கோடிகளை தாண்டிவிட்டது.

இந்நிலையில் அடுத்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கவுள்ளாராம். மெர்சல் கூட்டணியை தொடர்ந்து ரஹ்மான் விஜய்யுடன் அவர் மீண்டும் சேர்கிறார்.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை (விஜய் 64) இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார் என தகவல் சுற்றி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.


News: https://www.cineulagam.com
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி