முஹம்மத் நபியவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி!

பிரபஞ்சத்தின் அனைத்து படைப்புக்களும் குறித்தவொரு நோக்கத்தினை நிறைவேற்றுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளன என்பதே அல் குர்ஆனின் கருத்தாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முஹம்மத் நபியவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.


News:https://www.jvpnews.com
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி