முடங்கிய சர்வதேச விமான நிலையம்!!

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திடீர் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தில் செயற்பாடுகள் முடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்சார தடைக்கான காரங்கள் இது வரை வெளியாகவில்லை.

மேலும் இதன் காரணமாக விமான நிலையம் முழுவதும் கணினி சேவைகள், தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகள் முடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


News: https://www.jvpnews.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி