திருமதி. மகேஸ்வரி முருகுப்பிள்ளைதிருமதி. மகேஸ்வரி முருகுப்பிள்ளை
வயது 76
பிறந்த இடம் யாழ் பருத்தித்துறை                     வாழ்ந்த இடம் இலண்டன்

யாழ். பருத்தித்துறை தம்பசிட்டி ஈஸ்வரி வாசாவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி முருகுப்பிள்ளை அவர்கள் 01-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமு கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முருகுப்பிள்ளை(லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,

மனோறஞ்சினி(றஞ்சி- லண்டன்), சச்சிதானந்தன்(ஆனந்தன்), கலைவாணி(வாணி), ஜெயரூபன்(ரூபன்), ஜெயரூபி(ரூபி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சுரேந்திரராஜ்(சுரேன்), துசித்தா, செல்வரஞ்சன், பனா, விமலன்(விமல்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராசேந்திரம், பொன்னம்மா மற்றும் வேலும்மயிலும்(லண்டன்), காலஞ்சென்ற மகேந்திரன், சபாரட்ணம்(ஜெர்மனி), நாராயணசாமி(இலங்கை), உதயமூர்த்தி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற அருணகிரி அவர்களின் அன்பு மைத்துனியும்,

Dr.நீலன்(லண்டன்), றோஜன், பிரணவி, கிருஷன், காலஞ்சென்ற சிவராம், சுபன், சங்கமி, மலாய்க்கா, அஸ்வின், சச்சின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


றஞ்சி - மகள்
Mobile : +447957241177 

ஆனந்தன் - மகன்
Mobile : +447738381975 

விமல் - மருமகன்
Mobile : +447956546978
Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி