வெட்கம் இல்லாமல் பேருந்தில் சுய இன்பமா? சின்மயி வெளியிட்ட மிக மோசமான புகைப்படம் உள்ளே

பின்னணி பாடகி சின்மயி வெளியிட்ட புகைப்படம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் சென்னை கேளம்பாக்கத்திலிருந்து சோளிங்கநல்லூருக்கு செல்லும் பேருந்தில் நபர் ஒருவர் அங்கிருந்த பெண்களை வெறித்து பார்த்தபடி கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் பட்டப்பகலில் சுய இன்பம் அனுபவித்துள்ளார்.

பொது வெளியில் அவரது செயற்பாட்டைப் பார்த்து ஆத்திரம் அடைந்த நபர் ஒருவர் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இதை சின்மயி இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து அதிக பெண்கள்புகார் செய்துள்ளார்கள். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுங்கள் என சென்னை பொலிசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி