இலங்கையில் தலைக்கவச விடயத்தில் அதிரடி நடவடிக்கை!

இலங்கையில் தரமற்றத் தலைகவசங்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்துகளே, பெருமளவில் இடம்பெறுவதாகவும் இந்த விபத்துக்களால், பல உயிரிழப்புகள் இடம்பெறுவதற்கு, தரமற்றத் தலைக்கவரங்களே காரணம் என்றும் போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Admin N

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி