செல்பி எடுக்கும் போது போனை தட்டிவிடும் சிவகுமார்- சர்ச்சை குறித்து முதன்முதலாக பேசிய கார்த்தி

#Sivakumar #Karthi
நடிகர் சிவகுமார் சினிமாவில் மூத்த கலைஞர். இவர் சமீபகாலமாக ஒரு சர்ச்சையில் மாட்டிக்கொண்டு வருகிறார்.

அதாவது வெளியே சென்றபோது இரண்டு இடத்தில் செல்பி எடுக்க வந்தவர்களின் மொபைல் போனை தட்டிவிட்டுள்ளார்.

அது பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது. இதுகுறித்து தேவ் பட புரொமோஷனில் கலந்துகொண்ட கார்த்தியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ஒருவர் அனுமதி இன்றி செல்பி எடுப்பது தவறான விஷயம், அதை இன்னும் யாரும் புரிந்துகொள்வது இல்லை.

இதுவொரு சாதாரண விஷயம், இந்த விஷயத்திற்காக மீடூ அளவுக்கு விமர்சனம் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இருப்பினும் அப்பா இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.


Share on Google Plus

About Admin N

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி