தீவிரவாதிகளின் பின் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த வேலை - ஆத்திரத்தில் ரசிகர்கள் !


பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஜம்மு காஷ்மீரில் இராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் மீது நடத்திய தாக்குதலைப் பற்றி கூறாமல் வேறொன்றிற்கு டுவிட் செய்திருந்ததால், அவரை இணையவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் - இ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் அகமது என்பவர் நடத்திய தாக்குதலில் 44 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இதனால் ஒட்டு மொத்த தேசமே கவலையில் இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட கொடூர செயலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.நாட்டிற்கு தியாகம் செய்த வீரர்களுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் வருத்தம் மற்றும் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த சம்பவத்தைப் பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல், பாடகி ஒருவருக்கு திருமண வாழ்த்து கூறியுள்ளார். இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் அங்கு நாட்டிற்காக பலரும் செத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதைப் பற்றி எதுவும் தெரிவிக்காமல் இப்படி போட்டுள்ளீர்களே என்று கமெண்ட் செய்துள்ளார்.


Share on Google Plus

About Admin N

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி