Breaking

Friday, September 13, 2019

விண்வெளியில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருக்க என்ன செய்வார்கள்?

பெண்களின் உடம்பில் உள்ள கழிவுகள் உதிரப்போக்கின் மூலம் அகற்றும் சுழற்சி முறைதான் மாதவிடாய்.

பெண்களுக்கு ஆண்டுக்கு 11 முதல் 13 மாதவிடாய் சுழற்சி ஏற்படும். மாதவிடாய் சுழற்சியின் கால அளவு 28 நாட்கள் இருக்கும்.

ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ஏற்பட்டும் இந்த சுழற்சிமுறையை சில நாட்கள் தள்ளிப்போடுவதற்காக பெண்கள் Estrogen என்ற மாத்திரையை பயன்படுத்துவார்கள்.

இந்த மாத்திரையை, மாதவிடாய் வருவற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பயன்படுத்தினால், மாதவிடாயை ஒரு வாரம் தள்ளிப்போடலாம். ஆனால் இந்த மாத்திரையை அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல்ரீதியாக சில பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க நேரிடும்.