Breaking

Thursday, September 12, 2019

ஜீவா படத்தில் சர்ச்சையில் சிக்கிய காட்சிகள்! கடும் எதிர்ப்பு - வெட்டி நீக்கப்பட்டதா?

ஜீவா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் ஜிப்ஸி. இதை குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கி உள்ளார். நடிகை கவுதமி தலைமையிலான தணிக்கைக்குழு இப்படத்தை பார்த்துவிட்டு அனுமதி வழங்க மறுத்துள்ளனர்.

காரணம் வெனில் படத்தில் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமான காட்சிகளும், உத்திர பிரதேஷ் முதல்வரை கேலி செய்யும் விதமாகவும் காட்சிகள் இருந்ததாக சொல்லப்படுகிறது.

சம்மந்தப்பட்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்கினால் தான் சென்சார் சான்றிதழ் வழங்கமுடியும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய அந்த காட்சிகள் நீக்கப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளது.