Breaking

Thursday, September 12, 2019

பாடசாலைகளில் தண்டனை வழங்கப்படுவதை தடுக்க புதிய நடவடிக்கை!

பாடசாலைகளில் தண்டனைகள் வழங்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பாடசாலைகளில் உடலியல் ரீதியிலான தண்டனைகள் வழங்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தலதா அத்துகொரள தெரிவித்துள்ளார்.

இதன்படி குறித்த தண்டனை வழங்கப்படுவதை தடுக்கும் புதிய சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.