Breaking

Saturday, April 25, 2020

உடல் எடை மிக மோசமாக குறைத்து, அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிய கீர்த்தி சுரேஷ், இதோ லேட்டஸ்ட் புகைப்படம்

ர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போது மிஸ் இந்தியா என்ற படம் நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி மிக கடுமையாக உடற் பயிற்சி செய்து தன் உடல் எடையை குறைத்தார். ஆனால், இது கீர்த்தி தானா என ரசிகர்களே எண்ணும் அளவிற்கு அவர் மாறியது தான் எல்லோருக்கும் வருத்தம், அதை நீங்களே பாருங்கள்...