Breaking

Sunday, April 26, 2020

வடகொரியா அதிபர் மரணம் – அதிர்ச்சியில் உலக மக்கள்

வடகொரியா அதிபர் மரணம் – அதிர்ச்சியில் உலக மக்கள்
உலக நாடுகளை மிரள வைத்து வந்த இளம் அதிபரும் ,துணிச்சல் மிக்க
தலைவருமாக விளங்கி வந்த வடகொரியா அதிபர் கிங் யோங் உன் அவர்கள் சற்று முன்னர் மரணமடைந்துள்ளார் ,

அவருக்கு மேற்கொள்ள பட்ட இதய சத்திர சிகிச்சை பலனின்றி போனதால் ,மிக ஆபத்தான நிலையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்தார் . மூளை சாவடைந்த நிலையில் இருந்த இவர் ,தற்போது மரணமாகியுள்ளார்

எனினும் இதனை வடகொரியா இதுவரை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை

,இவரது மரணத்தை அடுத்து அவரது சகோதரி ஆட்சியில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது ,
இவரே சகோதரனுக்கு ஆதரவாக செயல் பட்டு வந்தார்.