Breaking

Saturday, May 9, 2020

வயல்வெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 17 வயது மாணவி!!



தமிழகத்தில் 17 வ யது மாணவி உடல் முழுவதும் கா யங்களுடன் வயல்வெளியில் ச டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தின் மகிழஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
மகள் பெயர் மௌனிகா (17). இவர் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் இன்று சடலமாக கிடந்தார் மௌனிகா, அவரது உடலில் ஏராளமான கா யங்கள் தென்பட்டன.இன்று காலை வயலுக்கு சென்ற கிராம மக்கள் மௌனிகாவின் ச டலத்தை பார்த்து அ திர்ச்சியடைந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த பொலிசார் மௌனிகாவின் உ டலை மீ ட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மௌனிகா எப்படி இ றந்தார் என்பது ம ர்மமாகவே உள்ள நிலையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நேற்றுமுதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், பல்வேறு வ ன்முறை ச ம்பவங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் மௌனிகாவின் ம ரணமும் நிகழ்ந்துள்ளதா என்ற சந்தேகமும் பலருக்கு எழுந்துள்ளது.


No comments:

Post a Comment