Breaking

Tuesday, May 19, 2020

ஆடையில்லாமல் படம்பிடித்த சர்ச்சை இயக்குனர்

 தொடர் சர்ச்சைகளுக்கு பேர் போனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. சமூக வலைதளத்தில் அவர் தன்னுடைய பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவுகள் சில பிரச்சனைகளை சந்தித்துள்ளன.

அண்மையில் கூட மதுக்கடை வாசலில் பெண்கள் வரிசையாக நின்றிருந்ததை அவர் கொச்சையாக பேசியதாக எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில் அவர் அமெரிக்காவின் கவர்ச்சி நடிகை மியா மல்கோவா நடிக்க வைத்து இயக்கியுள்ள கிளைமாக்ஸ் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது.

இதில் மியாவின் முழு கவர்ச்சி நீச்சல் உடை காட்சிகள் வெளியாகியுள்ளது.

சூரிய உதய காட்சிகள் இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கான ஸ்பெஷல் ஷாட் என ரசிகர்கள் கலாய்த்துள்ளனர்.

3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment