Breaking

Tuesday, May 12, 2020

ஆடையில்லாமல் வீடியோவை வெளியிட்டு லட்சக்கணக்கான பார்வைகளை அள்ளிய இளம் நடிகை! கொரோனாவுக்காக இப்படியுமா

#Poonam Pandey #Sri Reddy




கொரோனாவால் உலகம் முழுக்க 41 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2.81 லட்சத்தை எட்டிவிட்டது. பல நாடுகளிலும் தொடர்ந்து இந்த பாதிப்பு நீடித்து வருகிறது.

ஊரடங்கு கடந்த 50 நாட்களுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொருளாதார பாதிப்பால் தயாரிப்பாளர்கள் நலன் கருதி இயக்குனர்கள், நடிகைகள், நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இணையதளத்தில் கவர்ச்சி வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு வரும் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளாராம்.

ஆனால் ரசிகர்கள் 100 சதவீதம் தள்ளுபடி வேண்டும் என கேட்டு வருகிறார்கள். உடலின் மர்ம உறுப்புகளை பொம்மையால் மறைத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ 5.33 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

மேலும் தெலுங்கு சினிமாவின் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி தான் இதுவரை வெளியிடாத படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதாக கூறி ரசிகர்களின் கண்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

No comments:

Post a Comment