Breaking

Friday, May 8, 2020

துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்த நடிகையின் முகம் சுழிக்க வைக்கும் கவர்ச்சி புகைப்படம் !

லராலும் வெகுவாக பாராட்டப்பட்ட  ‘கம்மட்டிபாதம்’ திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக  அறிமுகமான நடிகை-மாடல் ஷான் ரோமி தனது ரசிகர்களை அதிர்ச்சி தரும் வகையில் போட்டோஷூட் ஒன்றை  நடத்தியுள்ளார்.

 அவரது  பிகினி உடையில்  மெல்லிய உடலைக் காட்டி ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்துள்ளார்.

ஊரடங்கு  நேரம் என்பதால், நடிகை தனது மொட்டை மாடியில் போட்டோஷூட் எடுத்திருந்தார். படங்களில், தர்பூசணியுடன் காட்சி தருவதுடன் , நடிகை ஒரு பூனையுடன் தர்பூசணி பழத்தைப் பகிர்ந்து கொள்வதையும் காணக்கூடியதாக உள்ளது.






No comments:

Post a Comment