வயிற்றில குழந்தையை வைச்சுட்டு இப்படி ஒரு குத்தாட்டமா? பாக்கிலட்சுமி சீரியல் நடிகையின் வைரல் வீடியோ!

 


தமிழ் சின்னத்திரையில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிஃபர். இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.


இவர் கர்ப்பமான நிலையில், இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். தற்போது ராதிகா என்ற கதாபாத்திரத்தில் தற்போது ரேஷ்மா நடித்து வருகிறார்.


இதனைத்தொடர்ந்து, கர்ப்ப கால புகைப்படத்தை அடிக்கடி சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வரும் இவர், தற்போது ஜெனிஃபருக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது.


அந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை ஜெனிஃபர் பகிர்ந்து வருகிறார். அதில் தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கர்ப்பிணியாக இருக்கும் ஜெனிஃபர் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.No comments:

Post a Comment