கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் சமயல் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உணவு தயாரிப்பதற்காக சிலிண்டரை பயன்படுத்த முயற்சித்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிஷ்டவசமாக யாருக்கம் பாதிப்பு ஏற்படவில்லை !
0 Comments