இளம் யுவதி யாழில் திடீரென உயிரிழப்பு !

 நவிண்டில் நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த யுவதி தீடிரென சுகயீனமுற்று வீட்டில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தில் கோடிஸ்வரன் வினுசியா வயது 17 என்ற யுவதியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.


உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சடலம் வைக்கப்பட்டுள்ளது.


விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்No comments:

Post a Comment