இராணுவத்தின் கண்காணிப்பையும் மீறி யாழ்ப்பாண வீதியில் எழுதப்பட்டுள்ள “மாவீரர் நாள் நவம்பர் – 27”

Admin
0

 யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் “மாவீரர் நாள் நவம்பர் – 27” என எழுதப்பட்டுள்ளது.


மாவீரர் வாரம் ஆரம்பம் முதல் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர், காவல்துறையினர் புலனாய்வாளர்கள் ஆகியோரின் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளும் , கண்காணிப்புக்களும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் நேற்றைய தினம் அதிகாலை வேளை குறித்த வீதியில் மாவீரர் நாளை நினைவு கூரும் முகமாக “மாவீரர் நாள் நவம்பர் – 27” என எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top