தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில்,முதற் களப்பலியான சங்கரின் யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள இல்லத்தில்,வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது, விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் பண்டிதரின் தாயர் ஈகைச் சுடரினை ஏற்றியிருந்தார்.