எம்மைப்பற்றி

எமது இணையம்  19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம்.

யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது.

எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும்.
தொடர்புக்கு - todayyarl@gmail.com

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top